logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தென்காசி மாவட்டம்,SC துறையின் மாநிலச் செயலாளர் பிறந்தநாளில்...

10/03/2026 அன்று தென்காசி மாவட்டம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ,எஸ்சி துறையின் மாநில செயலாளர் திசை மாறாத பறவை, நல்லூர் நாயகன் K.S.கணேசனின் 58 வது பிறந்த நாளில் கடையநல்லூர், குமாந்தாபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் K.S.கணேசன் பங்கேற்றார் .
இந்த நிகழ்வில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆலங்குளம் S.செல்வராஜ் அவர்கள் ,நல்லூர் நாயகன் கே.ஸ் கணேசனுக்கு பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கடையநல்லூர் நகர்மன்ற திமுக சேர்மன் மூப்பன் கபிபுல் ரகுமான்,திரு. மோகன் அருணாச்சலம்,செங்கை கண்ணன்,ஆயிரப் பேரி லட்சுமணன்,செங்கோட்டை முன்னாள் ஒன்றிய சேர்மன் சட்டநாதன்,மாநில இளைஞர் அணி செயலாளர் பால்சாமி,வழக்கறிஞர் அணி தலைவர். வழக்கறிஞர் காசி பாண்டியன், கடையநல்லூர் K.ரவி,SRS .ரமேஷ்,குருநாதன் மாடசாமி,களங்காடு மணி,செம்பூர் இசக்கி,எஸ். குமார்,வழக்கறிஞர் சேவியர், முன்னாள் கவுன்சிலர் எஸ். சமுத்திரம்,குமந்தபுரம் முருகன்,மதன்குமார் ,பசுமை நாயகன் குமந்தாபுரம் அல்லை V. அர்ச்சுனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0
0 views

Comment