தென்காசி மாவட்டம்,SC துறையின் மாநிலச் செயலாளர் பிறந்தநாளில்...
10/03/2026 அன்று தென்காசி மாவட்டம்,பண்பொழி, திருமலை கோயிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி துறையின் மாநில செயலாளர் நல்லூர் நாயகன் கே எஸ் கணேசனின் 58 வது பிறந்தநாளில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கடையநல்லூரின் தமிழ் இயக்க நகரச் செயலாளர் இ. பாக்கியநாதன்,நாதக வின் முன்னாள் மாவட்ட செயலாளர் முனுசாமி, தமிழ் இயக்க நகர பொருளாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்ட தருணம்.