குன்றத்திலே பைக் ஆக்சிடென்ட்
குன்றத்தூர் ரோட்டில் பைக்கும் பைக்கும் நேரடியா மோதி அதில் வயதான ஒரு முதியவர் தலையில் பயங்கரமாடி ரத்த வெள்ளத்தில் இருந்தார் அவரை பொதுமக்கள் அருகில் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்