logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

பூலாங்குடியிருப்பு அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா...

07/03/2026 அன்று செங்கோட்டை தாலுகா பூலாங்குடியிருப்பு அரசு நடுநிலைப் பள்ளியின் 2025 - 2026 ஆம் ஆண்டு பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் நல்லூர் நாயகன் கே. எஸ். கணேசன் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்காக பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் நிதி அளித்தார். உடன் இ.பாக்கியநாதன், தில்லை நடராஜன் முருகன் ஆசிரியர்,மாணவச் செல்வங்கள் ஆகியோர் கலந்து கொண்ட தருணம்.

0
676 views

Comment