logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தென்காசி நகராட்சி பள்ளியில் ஆண்டு விழா...

06/03/2026 அன்று தென்காசி 7வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2025 - 2026 பள்ளி ஆண்டு விழாவானது நகர் மன்ற தலைவர் N. சாதிர் மற்றும் துணைத் தலைவர் K.N.L.சுப்பையா ஆகியோர் தலைமையில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சியுடன் பரிசளிப்பு விழா நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக தமிழியக்கம் மாவட்ட செயலாளர் Dr. R.S.K.துரை,தமிழியக்க மாவட்ட பொருளாளர் நல்லூர் நாயகன் K.S.கணேசன்,நகர செயலாளர் E. பாக்கியநாதன்,நகராட்சி ஆணையாளர் S. ரவிச்சந்திரன்,வட்டார கல்வி அலுவலர்கள் செல்வி .ந. வசந்தி,பா. செல்வ பாக்கிய சாந்தினி,ஹெல்த் ஹோம் நிறுவனர் மபு பாஷா ஷா உசேன்,வட்டார வளமையும் மேற்பார்வையாளர் R.சரஸ்வதி,சுப்புலட்சுமி மருத்துவமனை Dr. சுப்பிரமணியன்,SMC.தலைவர் ஆர். செண்பகவள்ளி, ஆகியோர், மற்றும் தலைமை ஆசிரியை சி.கற்பகம் நன்றியுரைடன் ஆசிரியர்கள்,பள்ளி குழந்தைகள், பள்ளியின் ஊழியர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் சிறப்பாக நடைபெற்றத் தருணம்.

12
750 views

Comment