logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தங்கம், வெள்ளி விலை குறைவு

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.15,660க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.315க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிராம் ரூ.3,15,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0 views

Comment