logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

மேல கடையநல்லூரில் கருப்பசாமி திருக்கோவில் கொடை விழா...

28/02/2026 இன்றும், நாளையும் தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூரில் அருள்மிகு களக்கோடி கருப்பசாமி திருக்கோவில் கொடை விழாவானது, கோவில் நிர்வாகி நல்லூர் நாயகன் கே.எஸ்.கணேசன் இறைப் பணியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நாளைய தினம் 01/03/2026 அன்று காலை 9 மணிக்கு பிறகு அன்னதானம் நடைபெறவிருக்கிறது .
இந்நிகழ்வில் தமிழ் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் இலக்கியத் தென்றல் வழக்கறிஞர், Dr. R.S.K.துரை மற்றும் அகில இந்திய ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஏ.கே. பாண்டியன் சிறப்பு அழைப்பாளர்களாக நிர்வாகிகளுடன் கலந்து கொள்கிறார்கள் .
பொதுமக்களும் நாளைய தினம் நடைபெற இருக்கின்ற அன்னதானத்தில் கலந்து கொண்டு ஐயனின் அருள் பெற்று செல்லுமாறு கோவில் நிர்வாகி நல்லூர் நாயகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி SC துறையின் மாநிலச் செயலாளர் K.S.கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

15
463 views

Comment