logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தலைப்பு செய்தி

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற GKM தமிழ்குமரன் தலைமையிலான ‘நலன் காக்கும் அணிக்கு’ குவியும் வாழ்த்துக்கள்! ✨

கலைப்புலி S தாணு, T.ராஜேந்தர், ஷங்கர், பாலா, R.K.செல்வமணி உள்ளிட்ட பல முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திரை சங்க நிர்வாகிகள் வெற்றி பெற்றவர்களுக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 💐

0
121 views

Comment