logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

ஊத்துமலை ஜமீன்தாரின் 126 வது பிறந்தநாளில்...

27/02/2026 இன்றைய தினம் தென்காசி மாவட்டம் ஊத்துமலை ஜமீன்தார் பாண்டியராஜ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் ஆகும்.
ஆலங்குளம் தொகுதி சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் ,காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராகவும் நெல்லை மாவட்ட மக்களின் நிலையான அன்பை பெற்று சாதனை திலகமாக விளங்கிய ஊத்துமலை ஜமீன்தார் பாண்டியராஜ் அவர்கள் மறைந்து 31 ஆண்டுகள் கடந்தாலும் அவர் பொதுமக்களுக்காக செய்த சாதனையை நினைவு கூர்ந்து இந்நாளில் அவரை வணங்குகிறோம் என்று தமிழ் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் இலக்கிய தென்றல் வழக்கறிஞர் Dr.R.S.K.துரை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி SC துறையின் மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் K.S.கணேசன் பகிர்ந்த தருணம்.

0
143 views

Comment