logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்துள்ளது.
கடந்த வார இறுதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1,17,440 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று சவரனுக்கு ரூ. 1,440 உயர்ந்து ரூ. 1,18,880-க்கு விற்பனையானது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 119,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமின் விலை ரூ. 16,243. இதனிடையே வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து, ரூ. 290-க்கும், ஒரு கிலோ ரூ. 2,90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

15
355 views

Comment