logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கும்மிடிப்பூண்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு

தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திமுக சார்பில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே.ரமேஷ் ராஜ் தலைமையில் கழக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் இன்று திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்
சி எச். சேகர் வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

16
179 views

Comment