logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

சமூக தாகம் இன்றைய செய்திகள் 23/02/2026.

23/2/2026 (மாசி 11) திங்கட்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ முடி மாற்று அறுவை சிகிச்சையில் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்-தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

🗞️ எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்

🗞️ எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமநாதபுரத்தை சேர்ந்த 12 மீனவர்களை சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை

🗞️ IUML உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தயை தொடங்கியது திமுக. மதிமுக, மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தை

🗞️ அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணமாக நிதி 8 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரமாக உயர்த்தி தரப்படும்- எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி

🗞️ வேலூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது

🗞️ கூட்டணிக் கட்சிகளின் சக்திக்கு ஏற்ப திமுக தொகுதிகளை ஒதுக்கும் என தொல்.திருமாவளவன் நம்பிக்கை

🗞️ இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: இறுதிப் பேச்சுவார்த்தைக்கான தேதி தள்ளிவைப்பு

🗞️ டிரம்பின் வரிவிதிப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்ததன் எதிரொலி. செலுத்திய வரியைத் திருப்பித் தரக் கேட்டு நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் வழக்கு

0
68 views

Comment