logo

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழக மக்களுக்கு நன்றி''

``நிதிநிலை அறிக்கை சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது. எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக செய்துள்ளதாக நினைக்கிறேன். இன்னும் உழைக்க வேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. தமிழக மக்களுக்கும், என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் மக்களுக்கும் நன்றி. அடுத்த 2 மாதங்களில் பணியை இன்னும் வேகமாக தொடருவோம்''

-சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

5
279 views