logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 20/02/2026

20/2/2026 (மாசி8) வெள்ளிக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்கள், குழந்தைகளுக்கு சிறப்பான பாதுகாப்பு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ தமிழ்நாடு அரசியலில் அதிரடி திருப்பமாக திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக

🗞️ தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனுக்கள் இன்று முதல் விநியோகம்

🗞️பிரதமர் மோடியின் திருச்சி பொதுக்கூட்டத்திற்கான இடம் தேர்வில் பாஜக தீவிரம்

🗞️ பாமக தலைவராக தன்னை தேர்தல் ஆணையம் பதிவு செய்யும் வரை தேர்தல் அறிவிப்பு வெளியிடக் கூடாது:ராமதாஸ் மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

🗞️ இன்று நிறைவடைகிறது சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

🗞️ உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட அனுமதி: உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை

🗞️ புழல் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு. காவல்துறையின் துன்புறுத்தலே காரணம் என இளைஞரின் தாய் குற்றச்சாட்டு

🗞️ மக்கள் விரோத திமுகவுடன் இணைந்தது கேப்டன் ஆத்மா மன்னிக்காது-தமிழக பாஜக விமர்சனம்

🗞️ கர்நாடகா உள்ளிட்ட 22 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏப்ரல் மாதம் தொடங்கும்-தேர்தல் ஆணையம்

🗞️ வளமான எதிர்காலத்திற்கான இந்தியாவின் இலக்கு ஏஐ அனைவருக்குமான தொழில்நுட்பமாக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி

🗞️ அணுசக்தி ஒப்பந்தத்தில் 10 நாட்களுக்குள் ஈரான் கையெழுத்திட வேண்டும். மறுத்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் மிரட்டல்

🗞️ தென்கிழக்கு வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

0
47 views