logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 19/02/2026

19/2/2026 (மாசி7) வியாழன்க்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ சென்னை மெரினா கடற்கரையில் ரோப் வே கார் வழித்தடம் அமைக்கப்படும்-மேயர் பிரியா

🗞️ இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்த மாநிலங்கள் சுயாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும்-குரியன் ஜோசப் தலைமையிலான குழு

🗞️ நாடு முழுவதும் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது

🗞️ பெரம்பலூரில் மக்காச்சோளத்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை-விவசாயிகள் குற்றச்சாட்டு

🗞️ கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

🗞️ மார்ச் 1 மதுரை,7ல் வேலூர்,11 ல் திருச்சி என 10 நாட்களில் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி 3 முறை விசிட்

🗞️ சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க வரும் 26-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

🗞️ தஞ்சை மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலைக்கு மதமாற்ற முயற்சி காரணம் அல்ல: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்

🗞️ சரியான நேரத்தில் தேமுதிக கூட்டணி அமைக்கும் என பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் திட்டவட்டம்

🗞️ புதுச்சேரியில் அதிமுகவின் கதையை முடிக்கும் பாஜ; 2 மாச கட்சிக்கும் 53 வருஷ கட்சிக்கும் 2 சீட்: மிரட்டி தொகுதி பங்கீடு டீலை முடித்த டெல்லி

🗞️ ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை தமிழ்நாட்டில் நுழைய விடக்கூடாது என வைகோ வலியுறுத்தல்

🗞️ மராட்டியத்தில் இஸ்லாமியர்ளுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு வலுக்கும் கண்டனம்

🗞️ நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் 4வது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி

8
222 views