logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 13/02/2026.

13/2/2026 (மாசி 1) வியாழக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ நாட்டிலேயே முதல்முறையாக கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

🗞️ கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3500 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

🗞️ புதிய டிஜிபி நியமனம் யுபிஎஸ்சியால் தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு

🗞️ தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் துணை தேர்தல் ஆணையர் குழு இன்று ஆலோசனை

🗞️ மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

🗞️ சேலத்தில் இன்று விஜய் தலைமையில் நடைபெறுகிறது தவெக நிர்வாகிகள் கூட்டம்

🗞️ தேமுதிக யாருடனும் கூட்டணி பேசவில்லை என பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

🗞️ இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

🗞️ ஆட்சி அதிகாரம் குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்கப்படும்-திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

🗞️ டி20 உலகக் கோப்பை தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா

6
191 views