logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 08/02/2026.

8/2/2026 (தை 25) ஞாயிற்றுக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ தமிழ்நாட்டில் 7-வது முறையாக திமுக ஆட்சியமைக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை-முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

🗞️ தமிழக சட்டப்பேரவையில் பிப்ரவரி 17ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்-சபாநாயகர் அப்பாவோ

🗞️ பாஜக-வின் கிளைச் செயலாளர் போல எடப்பாடி பழனிசாமி பேசுவதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்

🗞️ பல்வேறு குற்றச்சாட்டுகளில் நீண்ட காலமாக பணியிடை நீக்கத்தில் உள்ளவர்கள் மீண்டும் பணிக்கு வர தமிழக காவல்துறை உத்தரவு

🗞️ தேர்தல் என்னும் திருவிழா முடிந்த பிறகு நிறைய பேர் காணாமல் போவார்கள்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

🗞️ ஊராட்சி செயலர்களை தேர்தல் பரப்புரைக்கு திமுக பயன்படுத்துகிறது எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

🗞️ டெல்லியில் வரும் 10ஆம் தேதி தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருடன் ராகுல் காந்தி ஆலோசனை

🗞️ உலகம் முழுவதும் இந்தியாவுக்கான இணைப்பு பாலமாக தமிழ் திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம்

🗞️ பாஜக மதத்தை வைத்தும்,பாமக சாதியை வைத்தும் வெறுப்பரசியலில் ஈடுபடுவதாக திருமாவளவன் விமர்சனம்

🗞️ T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி கணக்கை தொடங்கியது இந்திய அணி

0
46 views