logo

ராஜபாளையத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் மருத்துவமனை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன்

*இராஜபாளையம் தொகுதியில்* இன்று (06.02.2026) காலை 10.30 மணியளவில்

*இராஜபாளையம் பி.ஏ.சி.ஆர் அரசு மருத்துவமனையை 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தி புதிய மருத்துவமனை கட்டிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.*

அதனைத்தொடர்ந்து *மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் KKSSR.இராமச்சந்திரன் அவர்கள் குத்து விளக்கேற்றி சிறப்பித்தார்.*


இவ்விழாவில் *இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்கள்,* மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி அவர்கள், சீர்மரபினர் வாரிய துணை தலைவர் இராசா அருண்மொழி அவர்கள், நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம் அவர்கள், மருத்துவம் & ஊரக பணிகளின் இணை இயக்குனர் செந்தில்குமார்
தனுஷ் M.குமார்.,Ex.MP அவர்கள், வி.பி.ராஜன்.,Ex.MLA அவர்கள், , தலைமை மருத்துவ அலுவலர் உமாஜெயபாஸ்கர் முன்னாள் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் பேரூர் சேர்மன்கள் பாலசுப்பிரமணியன் ஜெயமுருகன், பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், சேத்தூர் கவுன்சிலர் சுந்தர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி நகராட்சி துணை சேர்மன் கல்பனாகுழந்தைவேலு முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் மருத்துவர்கள்,செவிலியர்கள் மருத்துவபணியாளர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

7
447 views