logo

சென்னையில்,காரல் மார்க்ஸ் திருவுருவ சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்...

06/02/2026 இன்றைய தினம் சென்னை எழும்பூர், கன்னிமாரா பொது நூலகத்தின் அருங்காட்சியக வளாகத்தில் ,உலக மாமேதை காரல் மார்க்ஸ் திருவுருவச் சிலையை தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் CPIM கட்சியன் மாநில செயலாளர் தோழர் P.சண்முகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. கு. செல்வப் பெருந்தகை MLA,விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் , திரு வைகோ,T.R.பாலு MP,அமைச்சர்கள் திரு.மா.வ.வேலு, திரு.சேகர்பாபு ,திரு மா. சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் பெருமக்கள்,சென்னை மாநகர மேயர், அரசு அதிகாரிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்ட சிறப்பான தருணம். என்றும் மக்கள் நல பணியில் தென்காசி மாவட்ட தோழர் தாமோதரன்.

8
676 views