logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 05/02/2026.

5/2/2026 (தை 22) வியாழக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

🗞️ தன்னை விமர்சிக்கும் தவெகவினருக்கு கடும் பதிலடி கொடுப்பேன் என அண்ணாமலை எச்சரிக்கை

🗞️ தமிழ்நாட்டில் 515 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம்

🗞️ அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்-எடப்பாடி பழனிச்சாமி

🗞️ பட்ஜெட்டில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் குற்றச்சாட்டு

🗞️ 2028-ல் சந்திரயான்-3 திட்டம் நிறைவேற்றப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி

🗞️ எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டதால், மூன்றாவது நாளாக முடங்கியது மக்களவை

🗞️ மகளிர் பிரீமியர் லீக் சாம்பியன் இறுதிப்போட்டியில் பெங்களூரு - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை

5
675 views