logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தமிழக வெற்றி கழகம் வட சென்னை வடக்கு தெற்கு மாவட்டம் ,ராயபுரம் தொகுதி செயற்குழு கூட்டம்

தமிழக வெற்றி கழகம்
வடசென்னை வடக்கு தெற்கு ராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில் செயற்குழு கூட்டம் , நாளை மாலை 5 மணி அளவில் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள, மூசா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது , இந்த கூட்டத்திற்கு வடசென்னை வடக்கு தெற்கு மாவட்ட செயலாளர் , இணைச் செயலாளர்,பொருளாளர் செயலாளர் ,மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறேன், இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதன் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது

6
570 views

Comment