அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.10 லட்சம் நிதியுதவி
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு அரசே இன்சூரன்ஸ் செய்து கொடுக்கும்
ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அரசே இன்சூரன்ஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்