logo

சென்னை, ராயபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை ஆலோசனை...

25/01/2026 இன்று சென்னை ராயபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை ஆலோசனை கூட்டமானது, தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநிலத் தலைவர் திரு .எஸ். ஜெயசிம்மா தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் திரு. சிரஞ்சீவி ,மனித உரிமை காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ரமேஷ் குட்டி ஆகியோரை மரியாதை நிமித்தமாக, தமிழ்நாடு காங்கிரஸ் S.C.துறை மாநில செயலாளரும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் நல்லூர் நாயகன் கே. எஸ். கணேசன் மற்றும் மன்ற வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் P. ரிபாய்,கடையநல்லூர் விசிக நகர செயலாளர் E.பாக்கியநாதன் ஆகியோர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சால்வை அணிவித்த தருணம்.

20
604 views