எஸ்.சி. துறையின் மாநிலச் செயலாளராக கடையநல்லூர் நிர்வாகி நியமனம்...
24/01/2026 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் S.C. துறை மாநில தலைவர் M.P. ரஞ்சன் குமாரை,
தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் நல்லூர் நாயகன் K.S. கணேசனை தமிழ்நாடு காங்கிரஸ் S.C. துறையின் மாநில செயலாளராக நியமித்த தருணத்தில் விசிக கடையநல்லூர் செயலாளர் E. பாக்கியநாதன் உடன் அகில இந்திய ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் திரு ஏ. கே. பாண்டியன் வாழ்த்துக்களோடு தென்காசி வடக்கு மாவட்ட மன்ற பொதுச்செயலாளர் P.ரிபாய் கலந்து கொண்ட தருணம்.