சத்தியமூர்த்தி பவனில் மாநில அமைப்பு செயலாளருடன் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு...
இன்றைய தினம் 24/01/2026 சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் மாநில அமைப்பு செயலாளர் திரு.C. ராம் மோகனை ,தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு ராஜீவ் காந்தியின் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர், நல்லூர் நாயகன் கே. எஸ். கணேசன் , தென்காசி வடக்கு மாவட்ட மன்ற பொதுச் செயலாளர் P.ரிபாய்,புஷ்பவள்ளி,புவனேஸ்வரி மற்றும் நிர்வாகிகளுடன் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய தருணம்.