logo

தென்காசி மாவட்டத்தில் தமிழர் கலை பண்பாடு மற்றும் விருதுகள் வழங்கும் விழா.2026...

24/01/2026 தென்காசி மாவட்டம், கொடிக்குறிச்சி USP மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் தமிழர் கலை பண்பாட்டுத் திருவிழா மற்றும் தமிழ் சங்கமம் விருதுகள் 2026 விழாவானது, நிறுவனத் தலைவர் M.A தாமோதரன் தலைமையில், முத்தமிழ் தாரகை சுகந்தினா. Phd சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு. பசுமை தோழன் கடையநல்லூர் திரு.வி. அர்ச்சுனனின் பணியை பாராட்டி "பசுமை தோழன்" விருதை வழங்கினார்.இந்நிகழ்வில் பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் இலத்தூர் கோ கிருஷ்ணன் இவ்விழாவில் பசுமை தோழனுடன் கலந்து கொண்டார்.

3
411 views