logo

தென்காசி மாவட்டம்,புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருடன் சந்திப்பு...

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட அளவிலான தலைவர்களை மாற்றி ,புதிதாக மாவட்ட தலைவர்களை நியமனம் செய்தனர்.இன்றைய தினம் 22/01/2026 தென்காசி மாவட்டத்தின் புதிய தலைவராக எஸ். செல்வராஜ் யை, சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி RGPRS தலைவர் தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர் காசிராஜன், மானூர் வட்டாரத் தலைவர் கணேஷ், மாவட்ட செயலாளர் சித்திரை கண்ணு, கிழங்காடு மணி, ஊடக பிரிவு தலைவர் நசீர் ஆகியோர் தலைவரின் இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட தருணம்.

37
1068 views