logo

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு...

இன்றைய தினம் 22/01/2026 சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளை நிறுவனத் தலைவர் திரு ஏ. கே. பாண்டியன், வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மதாரம்மா கனி ஆகியோருடன் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் தமிழ்நாடு ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் ஒருங்கிணைந்த தலைவர் நல்லூர் நாயகன் கே.எஸ். கணேசன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட மன்ற பொதுச் செயலாளர் P. ரீபாய் மரியாதை நிமித்தமாக சந்தித்த தருணம்.

23
2709 views