முன்னாள் மத்திய அமைச்சரின் நினைவு நாளில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி தலைவர் மரியாதை...
இன்றைய தினம் 21/01/2026 முன்னாள் மத்திய அமைச்சர் எம் .அருணாச்சலம் 22 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டம், வெள்ளணக்கோட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில்,
முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகர், செங்கோட்டை கண்ணன், சிவகிரி வழக்கறிஞர் ஜவஹர்லால் நேரு மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி RGPRS தலைவர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தருணம்.