தென்காசி மாவட்டம்,கருவந்தா ஊராட்சி சார்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ,கருவந்தா ஊராட்சியில் ,ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீர் கட்டணம், மற்றும் குடிநீர் இணைப்பு வைப்புத்தொகை ஆகிய வரிகளை 2024 - 2025 முடிய உள்ள பாக்கி தொகையினையும்,
2025 - 2026 ஆம் ஆண்டு நடப்பு தொகையும் ஊராட்சி மன்ற அலுவலகத்திலோ அல்லது இணையதளத்திலோ 15 பிப்ரவரி 2026க்குள் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதாக கருவந்தா ஊராட்சி மன்ற தலைவர் அறிவித்துள்ளார்.