logo

தென்காசி மாவட்டம் ,சங்கரன்கோவிலில் வாக்காளர் தீவிர சிறப்பு (SIR) 2026 திருத்தம் ...

இன்றைய தினம் 20/01/2026 தென்காசி மாவட்டம் ,சங்கரன்கோவில் கோட்டாட்சித் தலைவர் (Revenue RTO) தலைமையில் வாக்காளர் தீவிர திருத்தம் எஸ் ஐ ஆர் 2026 க்காண அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் திரு.காசிராஜன் மற்றும் சங்கரன்கோவில் தொகுதி RGPRS தலைவர் திரு.தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்ட தருணம் .

29
923 views