logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 20/01/2026.

20/1/2026 (தை 6) செவ்வாய் கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

🗞️ திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தொல்லியல் துறை,காவல் துறை மட்டுமே முடிவெடுக்க முடியும்- ஹைகோர்ட் கிளை கருத்து

🗞️முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

🗞️ காலமுறை ஊதியம்,சிறப்பு ஓய்வூதியம்,பணிக்கொடை கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்

🗞️பா.ஜ.க தேசிய தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்வு

🗞️ தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு- தேர்தல் ஆணையம்

🗞️ அதிமுக-பாஜக இடையே நாளை மறுநாள் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையத்தாகும் என தகவல்

🗞️ பெண்கள் பிரிமியம் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி பிளே-ஆப்க்கு முன்னேற்றம்

0
0 views