logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 25/01/2026.

15/1/2026 (தை 1) வியாழக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது

🗞️ பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.15,000 உயர்வு-அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

🗞️ போகி பண்டிகை கொண்டாட்டம்: புகை மண்டலமாக மாறிய சென்னை: கும்மிடிப்பூண்டியில் அதிகபட்ச காற்று மாசு

🗞️ தமிழில் வாழ்த்து தெரிவித்து டெல்லியில் பொங்கல் திருநாளை கொண்டாடினார் பிரதமர் மோடி

🗞️ டாஸ்மார்க் எம்டி உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் மாற்றம்

🗞️ ஜனநாயகம் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

🗞️ ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்- ஈரான் நீதித்துறை

🗞️ ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறுங்கள்-இந்திய தூதரகம்

🗞️ 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி

0
0 views