logo

நூல் அளவில் உயிர் தப்பிய கணவன் மனைவி

புதுக்கோட்டை மணப்பாறை நெடுஞ்சாலையில் நம்பம்பட்டி கிராமம் அருகில் அரசு பஸ் அதிவேகமா வந்த நிலையில் இரு சக்கர வாகனத்தின் பின் பக்கம் இடிக்க பட்ட நிலையில் நூல் அளவில் கணவன் மனைவி உயிர் தப்பினர்

3
373 views