logo

தென்காசி சட்டமன்ற தொகுதிகளுக்கு பாமக விருப்பமனு வழங்கிய நிகழ்வு...

இன்றைய தினம் தென்காசி மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தென்காசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்று (12/02/2026) தைலாபுரத் தோட்டத்தில் வைத்து மருத்துவர் அய்யா அவர்களை சந்தித்து தென்காசி மாவட்டச் செயலாளர் பா சிங்கராயன் தலைமையில் விருப்ப மனு அளித்துள்ளனர். இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட தருணம்.

0
143 views