logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 11/01/2026.

11/1/2026 (மார்கழி 27) ஞாயிற்றுக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு-முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

🗞️ வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் கரையை கடந்தது

🗞️ புதிய ஓய்வூதிய திட்டம் மூலம் அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

🗞️ தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்-காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம்

🗞️ தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

🗞️ ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்-அரசாணை வெளியீடு

🗞️ சென்னையில் மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்-சென்னை மாநகராட்சி அதிரடி

🗞️ இங்கி பிங்கி போட்டு முடிவெடுக்க கூடாது: விஜய்க்கு அரசியல் பக்குவம் இல்லை-அண்ணாமலை

🗞️ மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

🗞️ ராஜஸ்தான் மதிய உணவுத் திட்டத்தில் ரூ.2000 கோடி ஊழல்: அமலாக்கத்துறை விரைவில் விசாரணை

🗞️ இந்தியா - நியூசிலாந்து இடையே இன்று முதலாவது ஒரு நாள் போட்டி

0
46 views