logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 10/01/2026.

10/1/2026 (மார்கழி 26) சனிக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

🗞️ சென்னை,காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று மழை-வானிலை ஆய்வு மையம்

🗞️ டெல்டா மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை தேர்தலில் போட்டியிட விருப்பமனு தந்தவர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று நேர்காணல்

🗞️ கடலூர் தேமுதிக மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது முடிவாகிவிட்டது-பிரேமலதா விஜயகாந்த்

🗞️ நெல்லை மாவட்டத்தில் 90 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படையினர் முகம்

🗞️ ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாததற்கு மன்னிப்பு கோரியது பட தயாரிப்பு நிறுவனம்

🗞️ பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல எதுவாக இன்று 2வது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

11
2932 views