logo

நந்திமங்கலம் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பினை திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நந்திமங்கலம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் மாவட்ட கழகப் பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ டிஜெ. கோவிந்தராஜன், பூண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டி.கே.சந்திரசேகர் ஆகியோர் அறிவுறுத்தலின்படி பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி - சேலை, ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை பூண்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் நந்திமங்கலம் க. பாபு, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் க. விஜயன், விளையாட்டு அணி அமைப்பாளர் வழக்கறிஞர் மு. பிரகாஷ், மாணவர் அணி அமைப்பாளர் திருநாவுக்கரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

9
550 views