அகில பாரத ஐயப்ப பக்தர்கள் மாநாடு, சேலம். நாள் 3.1.26 & 4.1.26, இடம் ஶ்ரீ வரலக்ஷ்மி மஹால், சேலம்
அகில பாரத ஐயப்ப பக்தர்கள் மாநாடு, ஜனவரி 3 & 4, இடம் சேலம் ஶ்ரீ வரலக்ஷ்மி மஹால்,இம்மாநாட்டில் இந்தியாவில் பல்வேறு இடங்களிலிருந்து சாதுக்கள் மற்றும் ஆன்மிக பெரியோர்கள் மற்றும் பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த இரண்டு நாட்களும் நாள் முழுதும் மகா அன்னதானம் நடைபெறுகிறது. மாலை ஆன்மிக இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.