logo

திருச்சியில் 'பாரதியஜனதா' பொங்கல் விழா..! மத்திய அமைச்சர் திரு.அமித்ஷா பங்கேற்பு !

திருச்சியில் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.அமித்ஷா ஜி வருகின்ற 05/01/26 கலந்து கொள்ளும் பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு பாரதியஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு. கருப்புமுருகானந்தம் மாநகர் மாவட்ட தலைவர் அண்ணன் கே.கே,ஒண்டிமுத்து அவர்கள் தலைமையில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
-திருச்சி பிரசன்னா

33
1258 views