logo

தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து அறிக்கை...

தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர், தமிழ்நாடு ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவரும் நல்லூர் நாயகன் கே. எஸ். கணேசன் விடுத்துள்ள ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்து செய்தியில், இந்த 2026 ம் ஆண்டு புதிய தொடக்கத்தோடும் புத்துணர்வையும் அளிக்கும் புத்தாண்டாக அமையட்டும்.இந்த புதிய வருடம் ஆனது நம் அனைவருக்கும் ஏற்றம் நிறைந்த குறைவில்லாத வளத்தையும் வழங்கட்டும்.சமூகப் பொருளாதார நிலையில் மக்கள் விரும்பிய உயர்ந்த நிலையை அடைந்திடவும், நாம் அனைவரும் ஜாதி, மத, பேதமின்றி ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம் .எல்லாம் வல்ல இறைவன், நம் மக்கள் அனைவருக்கும் அருள் செய்யட்டும்.என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

0
0 views