சமூக தாகம் இன்றைய செய்திகள் 30/12/2025..
30/12/2025 செவ்வாய்க்கிழமை (மார்கழி 15)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ புதிய 100 நாள் திட்டத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை-முதல்வர் மு.க.ஸ்டாலின்
🗞️ வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்
🗞️ தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தில் ஐடிஐ படிக்கும் மாணவர்களையும் சேர்க்க முடிவு
🗞️ கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்றும் ஆஜராக உத்தரவு
🗞️ மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு
🗞️ சென்னையில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்
🗞️ டெல்லியில் அதீத பனிமூட்டத்திற்கான சிவப்பு எச்சரிக்கை
🗞️ SIR படிவத்தை சரியாக நிரப்பாத 12.43 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
🗞️ அஜித்குமார் கார் ரேஸிங் ஆவணப்படத்தை இயக்கும் ஏ.எல்.விஜய். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்
🗞️ புதின் இல்லம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு