logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 29/12/2025..

29/12/2025 திங்கட்கிழமை (மார்கழி 14)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்

🗞️ பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

🗞️ இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

🗞️ 140 ம் ஆண்டு நிறுவன தினவிழா:காங்கிரஸ் ஒருபோதும் அழியாது-மல்லிகார்ஜுன கார்கே

🗞️ பல்லடத்தில் இன்று நடைபெறுகிறது 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாடு

🗞️ உலகின் பழமையான மொழியான தமிழ் மீது ஆர்வம் அதிகரிக்கிறது-பிரதமர் மோடி

🗞️ பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெறுகிறது பொதுக்குழு கூட்டம்

🗞️ ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட அசம்பாவிகளை தடுக்க 1.10 லட்சம் போலீஸ் கண்காணிப்பு

🗞️ சென்னையில் காற்று மாசு தர குறியீட்டில் முன்னேற்றம்

🗞️ அமைதி பேச்சை ஏற்காவிட்டால் ராணுவ நடவடிக்கை தொடரும்-உக்கிரைனுக்கு புதின் எச்சரிக்கை

🗞️ இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

1
281 views