logo

சமூக தாகம் இன்றைய செய்திகள். 28/12/2025,...

28/12/2025 ஞாயிற்றுக்கிழமை (மார்கழி 13)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ பாஜக ஆதரவாளர்களே ஒன்றிய அரசை திட்டித் தீர்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

🗞️ தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

🗞️ மக்களே காப்போம்,தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் இன்று மீண்டும் பரப்புரையை தொடங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி

🗞️ தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணி, மக்களை எப்படி காப்பாற்றுவார்? என ராமதாஸ் கேள்வி

🗞️ நாட்டை உலுக்கிய போலி மருந்து மோசடி வழக்கு: அரசியல் பிரமுகர்கள் உள்பட 60 பேர் பட்டியல் தயாரிப்பு

🗞️ சீமான், விஜய் வலிமை பெறுவது ஆபத்து என திருமாவளவன் எச்சரிக்கை

🗞️ 100 நாள் வேலை திட்டம் ரத்து:ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 5 முதல் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு

🗞️ தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்:உயர் கல்வித் துறை திட்டம்

🗞️ போர் நிறுத்த முயற்சிகளுக்கு இடையே உக்ரைனை குறிவைத்து ரஷ்யா உக்கிர தாக்குதல்

🗞️ இந்தியா-இலங்கை இடையேயான மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் இன்று 4வது போட்டி

🗞️ 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

1
159 views