logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 26/12/2025.

26/12/2025 வெள்ளிக்கிழமை (மார்கழி 11)
*இன்றைய தலைப்புச் செய்திகள்*

🗞️ நாடு முழுவதும் விரைவு ரயில்களில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்

🗞️ கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில், இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொள்கிறார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ தொடர் விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

🗞️ தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்

🗞️ `பராசக்தி' கண்காட்சியைக் காண வள்ளுவர் கோட்டத்தில் குவிந்த மக்கள்.மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

🗞️ நாகை அருகே கீழ்வேளூரில் 2 மணி நேரத்தில் 8 பேரை கடித்த வெறிநாய்

🗞️ வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம்

🗞️ இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்ப்போர் உரிமம் பெற வேண்டும்-தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு

🗞️ திருப்பூரில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் டெபாசிட் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள்-மளிகை கடைக்காரரை கைது

🗞️ காற்று மாசுவால் பாதிக்கப்பட்ட டெல்லியில் 2 நாட்கள் கூட தங்க முடியாது-நிதின் கட்கரி ஒப்புதல் வாக்குமூலம்

🗞️ மிகப்பெரிய பனிச்சறுக்கு விளையாட்டு சுற்றுலா சந்தையை உருவாக்கியுள்ள சீனா

🗞️ இந்தியா - இலங்கை இடையே இன்று 3-வது டி20 கிரிக்கெட் போட்டி

16
2883 views