logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 24/12/2025.

24/12/2025 புதன்கிழமை (மார்கழி 9)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 95.06% நீர் இருப்பு உள்ளது

🗞️ 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு துணிவு இல்லை-முதல்வர் மு.க.ஸ்டாலின்

🗞️ தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வரும் 29ஆம் தேதி வரை லேசான மழைக்கு-வாய்ப்பு வானிலை மையம்

🗞️ தவெக தலைவர் விஜய் தனியாக நிற்பதை விட அனைவரும்
ஒன்றாக இணைந்தால் மட்டுமே வெற்றி எளிதாகும்-தமிழிசை சௌந்தர்ராஜன்

🗞️ தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கப்பட்டுள்ள ப்ளூ பேர்ட் செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று காலை விண்ணில் செலுத்துகிறது

🗞️ சட்டமன்ற தேர்தலுக்கான எடப்பாடி பழனிச்சாமியின் ஆறாம் கட்ட சுற்றுப்பயணம் அறிவிப்பு

🗞️ 2027 ஆம் ஆண்டுக்குள் தைய்வானை கைப்பற்றும் முயற்சியில் சீனா ஈடுபடுவதாக அமெரிக்கா எச்சரிக்கை

🗞️ இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி

17
2597 views