தென்காசி மாவட்டம் ;CITU சார்பில் மறியல் போராட்டம். 67 பேர் கைது...
இன்றைய தினம், தென்காசி தபால் நிலையம் அருகில் சிஐடியு சார்பில் ,ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை கண்டித்து CITU மாவட்ட தலைவர் T. வன்னியபெருமாள் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையம் CITU தென்காசி மாவட்டம் குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் 15 பெண்கள் உட்பட தோழர்கள் 67 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.என்றும் மக்கள் நல பணியில் தென்காசி மாவட்ட தோழர் தாமோதரன்.