logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 23/12/2025.

23/12/2025 செவ்வாய்க்கிழமை (மார்கழி 8)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ திமுக என்ற ஆலமரத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ தமிழகத்தில் ஜனவரி 6ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு

🗞️ சீமானும், விஜய்யும் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள் என திருமாவளவன் காட்டமான விமர்சனம்

🗞️ அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக்கல்வித்துறை

🗞️ தமிழ்நாட்டில் SIR மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது அம்பலம்

🗞️ புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல தடை-சென்னை உயர் நீதிமன்றம்

🗞️ தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்பட்ட பிறகும் பாஜகவுக்கு 6 ஆயிரத்து 88 கோடி ரூபாய் நன்கொடை

🗞️ தேர்தலில் இருமுனை போட்டியால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்பதை விஜய் உணர வேண்டும்- நாயனார் நாகேந்திரன்

🗞️ எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்களை சிறை பிடித்தது-இலங்கை கடற்படை

14
2356 views