logo

தென்காசி ஹவுசிங் போர்டு ,ஸ்ரீ திரிகூட ராஜா துவக்கப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...

19/12/2025 அன்று தென்காசி மாவட்டம் ஹவுசிங் போர்டு அருகில் ஸ்ரீ திரிகூட ராஜா துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது .இந்த விழாவில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கொள்கை பரப்பு செயலாளர் R.S.K.துரை தலைமையில்,பள்ளி கல்வி குழு தலைவர் திருமதி D. டெய்சிதுரை, முன்னிலையில்,C ரிச்சர்டுரோஸ் பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்புரையுடன் ,திமுக செயலாளர் வே.ஜெயபாலன், திமுக நகர செயலாளர் R. சாதிர் ஆகியோர் பள்ளி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டியும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் டிபன் பாக்ஸ், சில்வர் தட்டுகளும்,பெரியோர்களுக்கு வேஷ்டி, சேலையும்,தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் தமிழக வெற்றி கழகம் T.P.V.V.வி பின் சக்கரவர்த்தி,தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் தமிழ்நாடு ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவரும் நல்லூர் நாயகன் K.S.கணேசன், திருச்சபையின் போதகர் M.கிதியோன் மற்றும் T.சாமுவேல் ஆகியோரின் ஜெபத்துடன் அனைவருக்கும் பைபிள் வழங்கினார்கள்.600 பேருக்கு இரவு உணவு பரிமாறப்பட்டது.மற்றும் தமிழ்நாடு ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிர்வாகிகளுடன் ஆசிரியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.ஆசிரியை P.சாந்தியின் நன்றியுரையுடன் கிறிஸ்துமஸ் விழா இனிதே நிறைவு பெற்றது.

10
430 views