logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 17/12/2025.

17/12/2025 புதன்கிழமை (மார்கழி 2)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ ஒன்றிய அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

🗞️ சென்னையில் உரிமம் மற்றும் மைக்ரோசிப் பொருத்தாத நாய்களின் உரிமையாளர்களுக்கு ரூ.36.500 ரூபாய் அபராதம்

🗞️ 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் மாற்றத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்

🗞️ மாணவர்களின் உயிரோடு திமுக அரசு விளையாடுவதாக எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

🗞️ மேற்குவங்கம், ராஜஸ்தான், கோவா மாநிலங்களில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்

🗞️ உலக தலைவர்களின் முதல்முறையாக பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கௌரவம்

🗞️ சோனியா, ராகுல் மீதான அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை ஏற்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு

🗞️ கடந்த மாதம் இந்தியாவில் இருந்து ரூ.18,000 கோடி மதிப்பிலான ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்


🗞️ சாதிவாரி கணக்​கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் அன்புமணி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்

🗞️ டெல்லியில் நாளை முதல் மாசுக் கட்டுப்பாடு தரச் சான்றிதழ் இருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள்

🗞️ ஐபிஎல் மினி ஏலத்தில் 9 வீரர்களை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது

🗞️ இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே நான்காவது டி20 போட்டி இன்று லக்னோவில் நடைபெறுகிறது

12
687 views